என் வீட்டு
முற்றத்தில் நீ
நடந்த பொது
போடுகிறது
ஒரு கோலம்
உன் கால்
கொலுசின்
மணிகள் இப்போ
உன் வீட்டு
முற்றத்தில்
யார் போட்டது
கோலம் ........?
5 மே, 2009
இது யார் போட்ட கோலம்........?
இடுகையிட்டது worldmazz நேரம் 12:20:00 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக