எத்தனை நாள்
என் ரோமங்கள்
உன் கன்னங்களை
வருடுவது
இப்போது
வருடுவதை
அனுபவித்து
பார் உனக்கும்
உன் கண்களில்
ஒளிர்கின்ற
அந்த நிலவிற்கும்
தெரிந்தே இருக்கும்.......!
4 மே, 2009
வருடிப்பார் புரியும்........!
இடுகையிட்டது worldmazz நேரம் 10:19:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக