நான்
உனக்கு முதல்
முதல் தந்தது
உன் பிறந்தநாள்
முத்தம்
நீ
எனக்கு முதல்
முதல் தந்தது
உன் காதல்
முத்தம்
என்பதை
என் பிறந்தநாள்
உன் முத்தம்
சொல்லுகிறது......!
21 செப்., 2009
உன் முதல் முத்தம்.........!
இடுகையிட்டது worldmazz நேரம் 9:12:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக