நீ
குளித்து
விட்டு
வருகிறாய்
உன்
கூந்தலருகே
சாய ஒரு
சிறு இடம்
கேட்கிறேன்
நீயோ
உன்
கூந்தலில்
உள்ள
நீர்
துளியைப்போல்
உதறி
விடுகிறாய்
உனக்கே
இது நியாயமா?
20 ஜூன், 2010
உனக்கே இது நியாயமா?
இடுகையிட்டது worldmazz நேரம் 9:44:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக