BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS �

Your Title


Your Title


MusicPlaylist

13 ஜன., 2012

நவீன காதல்....


என் கண் மூடி கண் திறந்தால் 
என் காதலியின் கடிதம் 
என் கண்ணுக்கு தெரிவதில்லை 
என் கையடக்க தொலைபேசியில் 
அவள் அனுப்பிய காதல் 
குறுந்தகவல் மட்டும் தான்........