BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Your Title


Your Title


MusicPlaylist

22 ஏப்., 2009

ரோஜாவுக்கும் உனக்கும் உறவுண்டா...........?


இயற்கை வாசனை
உன் கூந்தலில்
இருந்தும் வரும்
முள் உள்ள
ரோஜாவின் பூவில்
இருந்தும் வரும்
ரோஜாவுக்கும் உனக்கும்
என்ன உறவுண்டா..............?

21 ஏப்., 2009

முதல் மழை.........

மழையில் நனைய
எனக்கும் ஆசைதான்
ஜல தோஷம் வந்தால்
அம்மா திட்டுவார்.........
அதுவும் முதல்
நனைகிற சுகத்தை
உன்னிடம் கூட
கிடைக்காது
வாவாவா........
இருவரும் முதல்
மழையில் நனைந்து
விளையாடலாம்
என்னை நனைத்த
அந்த முதல்
மழையில்..........






ஹப்பி நியூ இயர் வந்தால்......


புதுவருஷம் வந்தது
புத்துயிர் தந்தது
புத்தாடை அணியச்சொன்னது
அதனூடு கலந்த
அன்பை நவரசமாய்
அள்ளித் தெளித்ததனால்
உன் முகம்
சூரியகாந்தி பூவை
போல இருக்குகிறது

20 ஏப்., 2009

என் தாய்க்கு ஒரு தாலாட்டு........

தாயே........!
நீ சொன்ன
தாலாட்டு பாட்டு
போதும் எனக்கும்
தாலாட்டுப் பாட
ஆசைதான் என்
தாயே...........!
பாடுகிறேன் உனக்கு
பாவினப்பாடல்
ஆரி ஆரி ராரிராரோ.........!