BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS �

Your Title


Your Title


MusicPlaylist

21 ஏப்., 2009

முதல் மழை.........

மழையில் நனைய
எனக்கும் ஆசைதான்
ஜல தோஷம் வந்தால்
அம்மா திட்டுவார்.........
அதுவும் முதல்
நனைகிற சுகத்தை
உன்னிடம் கூட
கிடைக்காது
வாவாவா........
இருவரும் முதல்
மழையில் நனைந்து
விளையாடலாம்
என்னை நனைத்த
அந்த முதல்
மழையில்..........






0 கருத்துகள்: