பெண்கள்
எல்லாம்
அழகுக்கு
என்னவோ
மருதாணி
பூசுகிறார்கள்.....!
நீ மட்டும்
ஏன் நான்
பார்க்க வேண்டும்
என்பதற்கு
மட்டும் மருதாணி
பூசுகிறாயா........?
பூசு உனக்கும்
அழகாகத்தான்
இருக்கு...........!
5 மே, 2009
உனக்கும் அழகாகத்தான் இருக்கு.......!
இடுகையிட்டது worldmazz நேரம் 3:25:00 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக