உன்
கன்னம்
என்று எண்ணி
முத்தம் இட்டேன்
அது காற்றின்
ஒலி அலையோடு
கலந்து தொலைந்தது
என்ன? நான்
முத்தமிட்டது
தொலைபேசியிலா.........?
21 செப்., 2009
என் முத்தம்.........!
இடுகையிட்டது worldmazz நேரம் 11:46:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக