BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS �

Your Title


Your Title


MusicPlaylist

9 ஜன., 2011

வெற்றியுடன்

நான் ஊடகம் பற்றி கற்ற ஒரு வருடத்தில் (DIP IN JOURNALISM) எனக்கு தெரிந்த நான் அறிந்த கொஞ்சம்,

வானொலி என்பது வரையறைகளுக்கு உட்ப்பட்டது.
இருந்தும் அந்த நிலை இப்ப இருக்கும் பிரதானமான வானொலிகளில் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் அனுபவம் மிக்க லோஷன் அண்ணாவின் தலைமைதுவத்தில் இருக்கும் "எங்கள் வெற்றியில்" வானொலி என்பதன் வரைவிலக்கணம் நிறையவே இருக்கு காரணம் நீங்க எந்த வானொலியிலும் கேட்காத நிகழ்ச்சிகள் அறிவு நகைச்சுவை சினிமா அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு குறிப்பாக அறிவு - வெற்றியின் விடியல் பொழுதுபோக்கு - எங்கேயும் எப்போதும் என பல்சுவை நிகழ்ச்சிகளை தாங்கி வருகிறது.

தொடர்ந்தும் வெற்றியோடு இணைந்திருப்போம்.
யாழ் மற்றும் கண்டி 101.5
ஊவா மற்றும் தென்கிழக்கு 93.6
கொழும்பு 99.6
நாடு முழுவதும் 106.7

உங்கள் வானொலிகளில்
"இதயத்தின் நாதம் வெற்றி"

0 கருத்துகள்: