BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Your Title


Your Title


MusicPlaylist

4 ஆக., 2012

என் காதல்

நம் காதலை 
கல்லில் கட்டி 
கடலில் போட்டாலும் 
என் பக்கம் மிதக்குறது 
ஏன் தெரியுமா ?
என் காதல் 
எப்பவும் strong

10 ஜூலை, 2012

அன்று இன்று













அன்று
மாதுவை தொட்டு
உணர்ந்த கைகள்

இன்று
மதுவை தொட்டு
உணர்கிறது.

13 ஜன., 2012

நவீன காதல்....


என் கண் மூடி கண் திறந்தால் 
என் காதலியின் கடிதம் 
என் கண்ணுக்கு தெரிவதில்லை 
என் கையடக்க தொலைபேசியில் 
அவள் அனுப்பிய காதல் 
குறுந்தகவல் மட்டும் தான்........

9 செப்., 2011

நீ வேண்டும்

நிலவு இல்லாத -  இரவு 
அமாவாசையாம் 
நீ இல்லாத என் - வாழ்வு 
நிலவு உள்ள 
அமாவாசை.....


எது கவிதை

முழுமையான கவிதை
நீ என் அருகில் 
இருக்கும் போது........
யார் என்னிடம் 
ஹைக்கு கவிதை
எழுதச் சொன்னது......

12 ஜூன், 2011

என்னவளே ...

9 ஜன., 2011

வெற்றியுடன்

நான் ஊடகம் பற்றி கற்ற ஒரு வருடத்தில் (DIP IN JOURNALISM) எனக்கு தெரிந்த நான் அறிந்த கொஞ்சம்,

வானொலி என்பது வரையறைகளுக்கு உட்ப்பட்டது.
இருந்தும் அந்த நிலை இப்ப இருக்கும் பிரதானமான வானொலிகளில் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் அனுபவம் மிக்க லோஷன் அண்ணாவின் தலைமைதுவத்தில் இருக்கும் "எங்கள் வெற்றியில்" வானொலி என்பதன் வரைவிலக்கணம் நிறையவே இருக்கு காரணம் நீங்க எந்த வானொலியிலும் கேட்காத நிகழ்ச்சிகள் அறிவு நகைச்சுவை சினிமா அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு குறிப்பாக அறிவு - வெற்றியின் விடியல் பொழுதுபோக்கு - எங்கேயும் எப்போதும் என பல்சுவை நிகழ்ச்சிகளை தாங்கி வருகிறது.

தொடர்ந்தும் வெற்றியோடு இணைந்திருப்போம்.
யாழ் மற்றும் கண்டி 101.5
ஊவா மற்றும் தென்கிழக்கு 93.6
கொழும்பு 99.6
நாடு முழுவதும் 106.7

உங்கள் வானொலிகளில்
"இதயத்தின் நாதம் வெற்றி"

3 நவ., 2010

அழகு அழகு...........!!!!!


கண்ணுக்கு மைய் அழகு
காதலுக்கு பொய் அழகு
அவளுக்கு அவன் அழகு
அவனுக்கு அவள் அழகு
பூவுக்கு இதழ் அழகு
இதழுக்கு நிறம் அழகு
நிறத்துக்கு நிழல் அழகு
நிழலுக்கு நிஜம் அழகு
நிஜத்துக்கு நீ அழகு

10 ஜூலை, 2010

கிழே இருக்கும் பாடல் மல்லிகா மல்லிகா.....! என்று ஆரம்பிக்கும் ஐவர் படத்தில் இடம்பெற்றது. இதனை நமக்கு ஏற்றது போல மாற்றி இருக்கிறேன். "போருத்தமானவங்களுக்கு பொருந்தும்"

இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது என்பதை மனவருத்தத்துடன் அறிய தருகின்றேன்

பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே ...........
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே....

நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...
தலைவாரி விட்டுருப்போ
தனிமையில தொட்டுருப்போ
அந்த மச்சம் பாத்துருப்போ பெண்ண்களே....
அங்க அழகு மிச்சம் பாத்துருப்போ பெண்ண்களே....
அந்த நெனப்பு மாறவில்ல பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே...

ஒங்க பேரின் முதலெழுத்து
எங்க பேரின் ஓரெழுத்து
ரெண்டு பெற செத்து
வச்சு பெண்ண்களே...
நெஞ்சில் பச்ச குத்தி
பாத்துவச்சிருக்கோ பெண்ண்களே...
அந்த பேரு மறைவில்ல பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே...

எனக்குள்ளே நீயென்று
உனக்குள்ளே நானென்று
நீங்க தானே சொல்லுவீங்க பெண்ண்களே....
நாங்க அதையெல்லாம்
நம்பி வச்சோ பெண்ண்களே...
நாங்க இன்னு மாறவில்ல பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...

பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே ..........
பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே ..........
ஓ ஓ ஓ பெண்ண்களே ..........
ஊரு உறங்கும் நேரத்தில்
என்னலோட செல்போனில்
மிஸ்டு கோலு குடுத்து வச்ச பெண்ண்களே ..........
பில்லு கட்டி சொத்த அழிப்போ பெண்ண்களே ..........
செல்ப்னு மாறவில்ல பெண்ண்களே ............
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே....

ஒங்களோட பொறந்த நாளில்
ஊருக்கெல்லாம் பார்ட்டி வச்ச
எங்கம்மா மொதிரத்த பெண்ண்களே .........
ஒன்னளுக்கு அடகு வச்சு ட்ரஷு
எடுப்போ பெண்ண்களே .........
சேட்டு கட மாறவில்ல பெண்ண்களே ..........
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...
பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே .........
நீங்க மட்டும் மார்ரீங்களே பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே பெண்ண்களே...

20 ஜூன், 2010

உனக்கே இது நியாயமா?

நீ
குளித்து
விட்டு
வருகிறாய்
உன்
கூந்தலருகே
சாய ஒரு
சிறு இடம்
கேட்கிறேன்
நீயோ
உன்
கூந்தலில்
உள்ள
நீர்
துளியைப்போல்
உதறி
விடுகிறாய்
உனக்கே
இது நியாயமா?